tag:blogger.com,1999:blog-8935570859148962536.post8959233626844014200..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: ஆயிரத்தில் ஒருவன்...விமர்சனமல்லமணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-76944927066263697992010-01-19T03:45:57.155+05:302010-01-19T03:45:57.155+05:30//செல்வராகவன் உடனடியாக ஒரு நல்ல மன நல மருத்துவரை ப...//செல்வராகவன் உடனடியாக ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்க்க வேண்டியது இந்த நாட்டிற்க்கு நல்லது....

ரிப்பிட்டே !!!!!!Maruthiah Vhttps://www.blogger.com/profile/04039792735618066599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-13288699365317261772010-01-18T19:43:12.819+05:302010-01-18T19:43:12.819+05:30Mr Thandora
I read rugularly blog rgularly and en...Mr Thandora
I read rugularly blog rgularly and enjoyed a lot till Today! its semms to be the movie is rubbish as per your view.But your review ..the word you chossed ,it looks like you want come down to charu and suguna level?
If am wrong i am sorryமாலோலன்https://www.blogger.com/profile/00812995965718544375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-48317109760648734762010-01-18T12:09:12.362+05:302010-01-18T12:09:12.362+05:30//சரித்திர பிழை நிறைய இருக்கிறது. சோழன் பாண்டியன் ...//சரித்திர பிழை நிறைய இருக்கிறது. சோழன் பாண்டியன் விவகாரத்தில். //

இது புனைவு தானே அண்ணே..., TROY படத்துல வரலாற எடுக்குறோம் அப்டின்னு சொல்லிட்டு அப்புடியே மாத்தி எடுத்து இருப்பாங்க அதை யாரும் ஒன்னும் சொல்லலையே...,
அப்புறம் படம் கிளாச்சிக் எல்லாம் இல்லை.., மசாலா படமாகவே என் கண்ணுக்கு தெரிகிறது...,Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-34424575462474553122010-01-18T07:58:43.297+05:302010-01-18T07:58:43.297+05:30கும்க்கி பாஸ்

(நான் இதுவரை படம் பார்க்க வில்ல...கும்க்கி பாஸ்

(நான் இதுவரை படம் பார்க்க வில்லை)Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-23240996719021066062010-01-17T09:06:33.453+05:302010-01-17T09:06:33.453+05:30படம் பார்த்துப் "பிடிச்சிருக்கு"ன்னு நின...படம் பார்த்துப் "பிடிச்சிருக்கு"ன்னு நினைக்கிறேன். அண்ணனுக்கு ஒரு கட்டு வேப்பிலை பார்சல்ல்ல்லல்ல்ல்ல்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-21032862885657298602010-01-16T13:15:23.884+05:302010-01-16T13:15:23.884+05:30//முதல் முறை சந்திக்கும்போது சிலரின் மேல் வெறுப்பு...//முதல் முறை சந்திக்கும்போது சிலரின் மேல் வெறுப்பு வரும். ஆனால் அதைப் பற்றியே யோசிக்கவும் வைக்கும். அதுவே காதலாகி கசிந்துருகும்.//

அருமைநர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-64226798144832948732010-01-16T13:08:15.789+05:302010-01-16T13:08:15.789+05:30அண்ணே..
உணர்ச்சிவசப்படாதண்ணே..!
கொஞ்சம் அடக்கமா...அண்ணே..

உணர்ச்சிவசப்படாதண்ணே..!

கொஞ்சம் அடக்கமா இருண்ணே..!

மூவாயிரம் பேரை கட்டி மேய்ச்சிருக்காங்கன்றதுக்காக சினிமா அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திருக்காருன்னு சொல்லாதீங்க..!

வேலை வாங்கியது.. வேலை கொடுத்தது.. ஏழரை லட்சம் அடியில் படமெடுத்தது எல்லாம் சாதனை அல்ல.. சோதனை..!

படைப்பில் தரம் இருக்கணும்..!

எது தரம்.. எவ்வளவு தரம் என்பதில்தான் அத்தனை மனிதர்களுக்கும் விதவிதமான நம்பிக்கைகள் இருப்பதால் குழப்பம் கூடத்தான் செய்கிறது..!

பை தி பை..

வராத தம்பியொருத்தர் வந்திருந்து என்னை வம்புக்கு இழுத்திருப்பதால் நான் அந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டும்..!

டிக்கெட் ப்ளீஸ்..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-1422799364083276082010-01-16T12:58:45.841+05:302010-01-16T12:58:45.841+05:30@ சங்கர்
தண்டோராண்ணே போட்டுக் கழட்டிட்டாருண்ணே இ...@ சங்கர்
தண்டோராண்ணே போட்டுக் கழட்டிட்டாருண்ணே இடையில்....மாலை தான். :)மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-14272253167085025992010-01-16T12:57:02.426+05:302010-01-16T12:57:02.426+05:30நல்லா எழுதியிருக்கிறீங்க.கிளம்பிட்டேன்.
படம் பார்க...நல்லா எழுதியிருக்கிறீங்க.கிளம்பிட்டேன்.
படம் பார்க்க.
// அந்த கதையை உள்ளெடுத்துக் கொள்ளும் பக்குவம் நமக்கிருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறிதான்.//
இதையேதான் என் நண்பனும் சொன்னான்.வித்தியாச முயற்சியாயின் கண்டிப்பாக பாராட்டவேண்டும்.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-3111910760572676902010-01-16T12:18:18.094+05:302010-01-16T12:18:18.094+05:30தமிழில் படித்த விமர்சனங்களில் இதுமட்டுமே தேறுகிறது...தமிழில் படித்த விமர்சனங்களில் இதுமட்டுமே தேறுகிறது. அண்ணன் உன்னா தான்னாவின் விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்த்தேன். படம் மூணேகால் மணிநேரம் என்பதால் திரைக்கதை வசனத்தை டைப் செய்ய முப்பது மணி நேரம் தேவைப்படும் என்பதால் லேட் ஆகிறது போலிருக்கிறது!யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-37365312970508822272010-01-16T11:47:51.166+05:302010-01-16T11:47:51.166+05:30//நான் உங்களைப் பார்த்தா.. இந்த பதிவுக்கே... கட்டி...//நான் உங்களைப் பார்த்தா.. இந்த பதிவுக்கே... கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுக்கப் போறேன்.//

கலையரசன் said...

//ஜி... அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது கால் சட்டையை கழட்ட நேரலாம்!!//

இப்படியான விமர்சனம் மூலம் வெறி ஏத்தி விட்டுடீங்க...

நல்ல பின் நவீனத்துவம்

:)எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-27671226668373371122010-01-16T11:34:29.868+05:302010-01-16T11:34:29.868+05:30கலக்கலா எழுதி இருக்கீங்க....கலக்கலா எழுதி இருக்கீங்க....எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-22222696378955135702010-01-16T08:29:40.453+05:302010-01-16T08:29:40.453+05:30அண்ணே விமர்சனம் சூப்பர் ..
//என்னோட உங்களையும், ம...அண்ணே விமர்சனம் சூப்பர் ..

//என்னோட உங்களையும், மாலை போட்டு, மலைக்கு கூட்டிட்டு போயிரலாமான்னு யோசிச்சிக்கிட்டுருக்கேன்//

இது வேறயா சங்கர் ::)மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-57563326590146255012010-01-16T06:27:06.551+05:302010-01-16T06:27:06.551+05:30//நான் உங்களைப் பார்த்தா.. இந்த பதிவுக்கே... கட்டி...//நான் உங்களைப் பார்த்தா.. இந்த பதிவுக்கே... கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுக்கப் போறேன்.

ஐயோயோ...என்னாது
இது பாலா அண்ணா??ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-35264461359306471142010-01-16T02:04:04.826+05:302010-01-16T02:04:04.826+05:30கவுத்திப்புட்டாங்கண்ணே,
ரீமா சீனெல்லாம் கட்டு.
படம...கவுத்திப்புட்டாங்கண்ணே,
ரீமா சீனெல்லாம் கட்டு.
படம் நல்லாத்தான் இருக்கு.

சோழ பாண்டிய சரித்திரத்திற்கு சம்பந்தம் இல்லையென்று முதலிலேயே சொல்லிவிடுகிறார்களே, அப்புறம் எதற்கு உண்மை வரலாற்றோடு லாஜிக்கெல்லாம் பார்க்கிறீர்கள்? லேட்டா போனீங்களோ என்னமோ?Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-54896112652535435372010-01-15T21:07:50.100+05:302010-01-15T21:07:50.100+05:30ஹ்ம்ம் .. அடிச்சி விளாசுங்க.ஹ்ம்ம் .. அடிச்சி விளாசுங்க.Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-91187396850262881392010-01-15T20:41:10.602+05:302010-01-15T20:41:10.602+05:30ஹைய்யோ......
தண்டோரா.... செல்வாவை விடுங்க.
நான்...ஹைய்யோ......

தண்டோரா.... செல்வாவை விடுங்க.

நான் உங்களைப் பார்த்தா.. இந்த பதிவுக்கே... கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுக்கப் போறேன்.

அடிச்சா.. இப்படி தண்டோரா அடிக்கணும். நமக்கு வாய்க்க மாட்டேங்குதே..!!!

---பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-78093934743227730262010-01-15T20:31:20.108+05:302010-01-15T20:31:20.108+05:30இதுக்காகவே பார்க்கலாம்!இதுக்காகவே பார்க்கலாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-63526562488577279032010-01-15T20:01:40.252+05:302010-01-15T20:01:40.252+05:30ஜி... அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது கால் சட்...ஜி... அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது கால் சட்டையை கழட்ட நேரலாம்!!
:-)கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-72967120091946373442010-01-15T19:15:12.125+05:302010-01-15T19:15:12.125+05:30தலைவரே.,
கொஞ்சமாச்சும் மனசாட்சியோட விமர்சனம் போடனு...தலைவரே.,
கொஞ்சமாச்சும் மனசாட்சியோட விமர்சனம் போடனும்..

பைத்தியக்காரப்பயலுவ....

மூன்று ஆண்டுகள் மயிரை பிடுங்கியது இதற்காகத்தானா...?

நல்லபடி வளர்ந்திருக்கவேண்டிய கார்த்தி என்கிற நடிகனின் கேரியரை நாசம் பன்னியது எதற்காக..?

சரித்திரத்தின் உண்மைகள் எங்கே..?
இவர்கள் பூ சுற்றுவது எங்கே...?

எந்தக்காலத்தில் சோழ மன்னர்கள் வியட்நாமுக்கு போனார்கள்..?
கிடக்கட்டும்.....

எங்கேயாவது ஒரு மயிரளவிற்காவது லாஜிக் உண்டா...?

செல்வராகவன் உடனடியாக ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்க்க வேண்டியது இந்த நாட்டிற்க்கு நல்லது....

அது போலவே கண்மூடித்தனமாக விமர்சனம் எழுதும் ப்ளாகர் புன்னியவான்களும்....

இதை விட வன்முறையாக நிச்சயம் யாராலும் படம் எடுத்து கிழிக்க முடியாது என்பது மட்டுமே அந்த பைத்தியத்தின் சாதனை....

கொடுமை....

ரீமாசென்னின் உடல் மொழி மட்டுமே படத்தை தூக்கி நிறுத்திவிடாது என்பது எல்லோருக்குமே தெரியும் படம் பார்த்த பின்பு...

சென்சார் பொர்டுனுடைய சாவை பாராட்டியே ஆக வேண்டும்....

கடுமையான பின்னூட்டத்திற்க்கு மன்னிக்க....

எவ்வளவு முட்டாள்கள் மீதான நம்பிக்கையில் இவன் 7ழிலிருந்து35கோ வரை மூட்டை ஏற்றியிருப்பான் என நினைக்கையில்.....

மைனர் குஞ்சைசுட்டிருக்க வேண்டும்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-13298867117455099382010-01-15T18:38:19.882+05:302010-01-15T18:38:19.882+05:30ஆன்களுக்கு பிடித்த மாதிரி எழுதி கலக்கீட்டீங்க...(உ...ஆன்களுக்கு பிடித்த மாதிரி எழுதி கலக்கீட்டீங்க...(உங்களுக்கு பிடிச்சதத்தான்)அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-3057876133824204612010-01-15T18:07:14.988+05:302010-01-15T18:07:14.988+05:30இது விமர்சனமே அல்ல...
இன்றுதான் கிளம்புகிறேன்... ர...இது விமர்சனமே அல்ல...
இன்றுதான் கிளம்புகிறேன்... ரீமாவைப் பார்க்க...Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-66659306986416421932010-01-15T17:33:15.632+05:302010-01-15T17:33:15.632+05:30பின்நவீனத்துவம் தலைவிரித்து தாண்டவம் ஆடித் திரிகிற...பின்நவீனத்துவம் தலைவிரித்து தாண்டவம் ஆடித் திரிகிறது.. கோலா பாஸ்கரிடம் வாங்கும் கத்திரியைக் கொஞ்சம் என்னிடம் தாங்க தல.. இந்த இடுகைக்கும் தேவைப்படுது... யூஸ் பண்ணிக்கிறேன்...கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-25538261336264800682010-01-15T17:26:22.899+05:302010-01-15T17:26:22.899+05:30தாறுமாறான கலக்கல் விமர்சனம்.தாறுமாறான கலக்கல் விமர்சனம்.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-6023743515566331682010-01-15T17:14:07.466+05:302010-01-15T17:14:07.466+05:30வித்தியாசமான விமர்சனமா இருக்கே. படத்தைக் கண்டிப்பா...வித்தியாசமான விமர்சனமா இருக்கே. படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கப் போகிறேன்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.com