tag:blogger.com,1999:blog-8935570859148962536.post844482826347673577..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: உன்னைப்போல் ஒருவன்.........ரீமேக்மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-74817956693908529032009-10-03T11:42:18.494+05:302009-10-03T11:42:18.494+05:30ஹெ ஹெ ஹெ!
துப்பறிந்த பாலா வாழ்க!ஹெ ஹெ ஹெ!
துப்பறிந்த பாலா வாழ்க!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-26747207822677264322009-10-01T14:54:05.875+05:302009-10-01T14:54:05.875+05:30ஆஹாஆஹாயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-8404846181789399302009-10-01T10:10:02.781+05:302009-10-01T10:10:02.781+05:30/சுமார் ரகம். :-)//
ஆதி முதல் கருத்துக்கு நன்றி...../சுமார் ரகம். :-)//

ஆதி முதல் கருத்துக்கு நன்றி..100 வது பாலோயராக ஒரு மிகப்பிரபல பதிவர் இனைந்தது மிக்க மகிழ்ச்சிமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-59140494151851665532009-10-01T09:44:00.107+05:302009-10-01T09:44:00.107+05:30/நீ ஹேக் பண்ண பிளாக்கெல்லாம் பயங்கர டிராபிக் வர இட.../நீ ஹேக் பண்ண பிளாக்கெல்லாம் பயங்கர டிராபிக் வர இடம்..

-ன்னு... சொன்னவர்..... அப்புறம் ஏங்க... கடைசியில...

சரி..யார் அந்த ஆறு பேர்?

-ன்னு கேக்கறாரு தல??//

மொக்கைக்கு லாஜிக் தேவையா என்ன?இந்த கேள்வியை உங்களைத் தவிர யாருமே கேட்கலை..பாலாவிற்கு ஒரு கிப்ட் ஹாம்பர் பரிசுமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-31023042352355741832009-10-01T07:48:26.173+05:302009-10-01T07:48:26.173+05:30***********
நீ ஹேக் பண்ண பிளாக்கெல்லாம் பயங்கர டிர...***********
நீ ஹேக் பண்ண பிளாக்கெல்லாம் பயங்கர டிராபிக் வர இடம்..

-ன்னு... சொன்னவர்..... அப்புறம் ஏங்க... கடைசியில...

சரி..யார் அந்த ஆறு பேர்?

-ன்னு கேக்கறாரு தல????பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-62965927965842306932009-10-01T04:23:42.524+05:302009-10-01T04:23:42.524+05:30அசத்தல் பதிவுஅசத்தல் பதிவுAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-21240447035641247582009-09-30T22:45:25.763+05:302009-09-30T22:45:25.763+05:30ha ha haa
கலக்கல் மணிகண்டன்....ha ha haa

கலக்கல் மணிகண்டன்....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-51641948341713460112009-09-30T22:42:00.664+05:302009-09-30T22:42:00.664+05:30தல ஆறு பேருன்னு சொன்னதுக்கு பதில் யூத்ன்னு சொல்லி ...தல ஆறு பேருன்னு சொன்னதுக்கு பதில் யூத்ன்னு சொல்லி இருந்த நல்ல இருக்கும்.
இந்த யூத்ங்க தொலைதாங்க முடியல ..Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-30272352174343890442009-09-30T22:04:38.307+05:302009-09-30T22:04:38.307+05:30சுமார் ரகம். :-))சுமார் ரகம். :-))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-26818160560713543902009-09-30T18:41:18.463+05:302009-09-30T18:41:18.463+05:30கலக்கல் பதிவும், நைனா பின்னூட்டமும்!கலக்கல் பதிவும், நைனா பின்னூட்டமும்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-66733688740957179052009-09-30T16:34:52.663+05:302009-09-30T16:34:52.663+05:30/
தமிழ்மணம் பரிந்துரை : 6/8
ஆறு பேர்ல இரண்ட.../
தமிழ்மணம் பரிந்துரை : 6/8

ஆறு பேர்ல இரண்டாவது ஆளும் வந்தாச்சுமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-70212281207768622612009-09-30T13:11:36.002+05:302009-09-30T13:11:36.002+05:30எந்த குப்பனோ சுப்பனோ இதை
செய்ய முடியாது... நீங்க ...எந்த குப்பனோ சுப்பனோ இதை
செய்ய முடியாது... நீங்க வெய்ட் தான்...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-15254064923948042622009-09-30T13:04:26.183+05:302009-09-30T13:04:26.183+05:30/
தமிழ்மணம் பரிந்துரை : 6/7
ஆறு பேர்ல ஒருத்தன.../
தமிழ்மணம் பரிந்துரை : 6/7

ஆறு பேர்ல ஒருத்தன் வந்துட்டான்(நெகட்டிவ் குத்து)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-90712146769522777292009-09-30T12:39:14.713+05:302009-09-30T12:39:14.713+05:30தாங்கமுடியலடா சாமி...
என்னால முடிஞ்சது ஓட்டு போட்...தாங்கமுடியலடா சாமி...

என்னால முடிஞ்சது ஓட்டு போட்டுட்டேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-85957136596046277512009-09-30T12:28:51.467+05:302009-09-30T12:28:51.467+05:30ஆறு போனா என்ன?
அதான் பாக்கி 9994 இருக்குல்ல.......ஆறு போனா என்ன?

அதான் பாக்கி 9994 இருக்குல்ல......?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-42254002485469331722009-09-30T12:10:22.218+05:302009-09-30T12:10:22.218+05:30கலக்கல்கலக்கல்GHOSThttps://www.blogger.com/profile/10979700313964331904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-865062754254329802009-09-30T12:06:28.874+05:302009-09-30T12:06:28.874+05:30//சரி..யார் அந்த ஆறு பேர்?
போய்யா...வம்பா?ஏற்கனவே...//சரி..யார் அந்த ஆறு பேர்?

போய்யா...வம்பா?ஏற்கனவே என்னை குமுறிகிட்டு இருக்காங்க...//

ஓப்பனிங்கே அதிரடியா இருந்தது... பினிஷிங் அதை விட சூப்பரப்பு...

கலக்குங்க...தல....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-49215843002757086592009-09-30T11:11:20.128+05:302009-09-30T11:11:20.128+05:30:-)
பதிவு அசத்தல்!
பின்னூட்டத்தில் பொளந்து கட்ட...:-)

பதிவு அசத்தல்!

பின்னூட்டத்தில் பொளந்து கட்டியிருக்கார் நையாண்டி நைனா...

// நையாண்டி நைனா said...

நீங்க ஒரு மானிட்டர் ஆனா போதை இல்லை

September 30, 2009 10:00 AM
Blogger நையாண்டி நைனா said...

நீங்க ஒரு நெப்போலியன் ஆனா தேசம் இல்லே..

September 30, 2009 10:01 AM
Blogger நையாண்டி நைனா said...

நீங்க ஒரு மார்கோ போலோ ஆனா தேசம் சுற்றிவர பாஸ்போர்ட் இல்லே//

LOL :))))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-7498663752975193472009-09-30T10:45:00.932+05:302009-09-30T10:45:00.932+05:30//போய்யா...வம்பா?ஏற்கனவே என்னை குமுறிகிட்டு இருக்க...//போய்யா...வம்பா?ஏற்கனவே என்னை குமுறிகிட்டு இருக்காங்க...//

அய்யோ அய்ய்ய்ய்யோ...

ஒரே தமாசுதான்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-30471175389339851762009-09-30T10:32:22.330+05:302009-09-30T10:32:22.330+05:30சொல்ல மறந்துட்டேன்.. நானும் ஒரு ஓட்டை குத்திட்டேன்...சொல்ல மறந்துட்டேன்.. நானும் ஒரு ஓட்டை குத்திட்டேன்.. ஆதரவு ஓட்டுதான்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-83473602251212163882009-09-30T10:32:02.105+05:302009-09-30T10:32:02.105+05:30நீங்க தான் அடுத்த கமல் பட இயக்குனராமேநீங்க தான் அடுத்த கமல் பட இயக்குனராமேஇரும்புத்திரைhttps://www.blogger.com/profile/18204286856810673728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-1021660715152435642009-09-30T10:31:57.812+05:302009-09-30T10:31:57.812+05:30ஜோதில ஐக்கியமாகிட்டீங்களா ஐயா..
வாங்க.. வாங்க..
...ஜோதில ஐக்கியமாகிட்டீங்களா ஐயா..

வாங்க.. வாங்க..

உங்களுக்கும் குழைச்சுக்கிட்டிருக்காங்க புள்ளைக..

பூசும்போது தெரியும்..!

ஆனாலும் இதை எழுதறதுக்கு ஒரு தனி தைரியம் வேணும் தண்டோராஜி..!

உங்க தைரியமும், நேர்மையும் எனக்குப் பிடிச்சிருக்கு..

குட்லக்..!

ஏதாவது பிரச்சினைன்னா இம்மிடீயட்டா உடனே கால் பண்ணுங்க..

எனக்கு அப்பப்ப டென்ஷனாகும்.. பி.பி. எகிறும்.. அப்பல்லாம் இது மாதிரி ஒண்ணை நினைச்சுக்கிட்டா சூடு தானா குறைஞ்சிரும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-23580637215704516032009-09-30T10:29:08.045+05:302009-09-30T10:29:08.045+05:30ரொம்ப நல்லாயிருக்குங்க...ரொம்ப நல்லாயிருக்குங்க...Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-14772210949129787732009-09-30T10:26:58.902+05:302009-09-30T10:26:58.902+05:30ஹலோ.... இஸ் திஸ் மிஸ். நடாஷா..
இந்த தண்டோராவ குள...ஹலோ.... இஸ் திஸ் மிஸ். நடாஷா..

இந்த தண்டோராவ குளோஸா பாலோ பண்ணுங்க..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-63883454121699541702009-09-30T10:23:01.492+05:302009-09-30T10:23:01.492+05:30\\யூ ஆர் எ சைபர்கிரிமினல்..
நோ..ஐயம் சைபர் இன் கிர...\\யூ ஆர் எ சைபர்கிரிமினல்..
நோ..ஐயம் சைபர் இன் கிரைம்..சீக்கிரம் முடிவு பண்ணுங்க..\\

வார்த்தை விளையாட்டு..! சூப்பர்.

இன்னும் கொஞ்சம் இழுத்துருக்கலாம். அடுத்த பார்ட் வருமா..?

அளவில்லா ஆவலுடன்.
ராஜூRajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.com