tag:blogger.com,1999:blog-8935570859148962536.post5977034708867545267..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: "புன்னகை மன்னன்"ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்.....மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-45255709762410564792009-03-12T20:09:00.000+05:302009-03-12T20:09:00.000+05:30வண்ணத்து பூச்சியார் வந்ததில் தேன் குடித்த சந்தோஷம்...வண்ணத்து பூச்சியார் வந்ததில் தேன் குடித்த சந்தோஷம்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-62295809861818709952009-03-12T13:41:00.000+05:302009-03-12T13:41:00.000+05:30நல்லாயிருக்கு. அதாவது சுதந்திர போராட்ட காலத்தில் ச...நல்லாயிருக்கு.

அதாவது சுதந்திர போராட்ட காலத்தில் சில கடைகளில் கதர் குல்லா அணிந்து வந்து டீ காபி குடிப்பவர்களிடம் காசு வாங்க மாட்டார்கள். சுதந்திரத்திற்காக பாடுபடுபவர்களுக்கு ஒரு மரியாதையும் அவர்களுக்கு ஏதாவது வகையில் உதவிட வேண்டி சிலர் செய்த தருமம் என்று என் தாத்தா சொல்ல கேட்டிருக்கிறேன்.

அதையும் கொச்சைப் படுத்தி காசு கொடுக்காமல் ஏமாற்றுபவர்களை இப்படி சொல்கிறது நமது சமூகம்.

காந்தி ஜெயந்தி முன்னிட்டு நமீதா பேட்டி ஒளிபரப்பும் நமது ஊடகங்களில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-10800922927672917522009-03-12T12:20:00.000+05:302009-03-12T12:20:00.000+05:30//ஆனால் விதி பாருங்கள்..சாராய சக்கரவர்த்தி விஜய் ம...//ஆனால் விதி பாருங்கள்..சாராய சக்கரவர்த்தி விஜய் மல்லையா தான் அவர் பொருட்களை ஏலம் எடுத்ததவர்..//
இதுதான் மிகப்பெரிய அவமானம்..

பகிர்தலுக்கு நன்றி.Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.com