tag:blogger.com,1999:blog-8935570859148962536.post5314102400620277934..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: சாரி.....கொஞ்சம் ஓவராயிடுச்சுமணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-36782318124942579142010-06-05T22:57:26.415+05:302010-06-05T22:57:26.415+05:30துவரம் பருப்புக் கதை அருமை.துவரம் பருப்புக் கதை அருமை.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-50020375069455726032010-06-02T08:34:17.725+05:302010-06-02T08:34:17.725+05:30ரொம்பவே ஓவர் ஆயிடுச்சு...
நான் என்னை சொன்னேன் ..ரொம்பவே ஓவர் ஆயிடுச்சு...

நான் என்னை சொன்னேன் ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-39133918456161547862010-04-27T16:22:19.490+05:302010-04-27T16:22:19.490+05:30சாயந்தரம் ஒரு கட்டிங் அடிச்சுட்டு
வந்து படிக்கிறேன...சாயந்தரம் ஒரு கட்டிங் அடிச்சுட்டு
வந்து படிக்கிறேன். ஒண்ணுமே பிரியல........மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-84929092366482233672010-04-27T13:37:58.470+05:302010-04-27T13:37:58.470+05:30வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிகள்...வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிகள்...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-37359736935216050902010-04-27T09:53:42.358+05:302010-04-27T09:53:42.358+05:30தெலிவுத்தண்ணி கொஞ்சம் சாப்டுங்க.சரியாயிரும்!!தெலிவுத்தண்ணி கொஞ்சம் சாப்டுங்க.சரியாயிரும்!!மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-26359773853561951622010-04-27T01:23:21.460+05:302010-04-27T01:23:21.460+05:30"சாரி.....கொஞ்சம் ஓவராயிடுச்சு"
இப்போ த..."சாரி.....கொஞ்சம் ஓவராயிடுச்சு"

இப்போ தெளிஞ்சுடுச்சு..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-82879428494054792832010-04-26T21:35:10.927+05:302010-04-26T21:35:10.927+05:30டொண்டொடொய்ன்ன்ன்ன்ன்ன்ன்...டொண்டொடொய்ன்ன்ன்ன்ன்ன்ன்...Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-30783626798198895172010-04-26T21:07:44.409+05:302010-04-26T21:07:44.409+05:30எனக்கும் மலேசியாவில் போட்ட கள்ளு ஓவராயிடுச்சு,
அதன...எனக்கும் மலேசியாவில் போட்ட கள்ளு ஓவராயிடுச்சு,
அதனால ஒன்னியும் பிரியல..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-36235878376758105792010-04-26T18:46:13.845+05:302010-04-26T18:46:13.845+05:30//(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)

குறைஞ்சு ...//(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)

குறைஞ்சு ரொம்ப நாள் ஆச்சு தலைவரே....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-52270579517576438882010-04-26T18:08:51.585+05:302010-04-26T18:08:51.585+05:30இதில் எதாவது முரண் இருந்தால்
அது’முன் நவினத்துவம்’...இதில் எதாவது முரண் இருந்தால்
அது’முன் நவினத்துவம்’
இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்’
புரியவில்லையென்றால்
”எளக்கியம்”

நல்லாயிருக்கு!ஆனா,
இந்த அளவுக்கா ஒரு மனிதன் சிந்திப்பது.??அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-52777760913445664692010-04-26T17:46:09.634+05:302010-04-26T17:46:09.634+05:30தலைவரே,
ம்ம்ம்ம்ம்ம்ம்.
நீங்களே கொஞ்சம் ஓவராயிடு...தலைவரே,

ம்ம்ம்ம்ம்ம்ம்.

நீங்களே கொஞ்சம் ஓவராயிடுச்சுனு சொன்னதுக்கு அப்புறம் நான் என்ன சொல்றது?iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-37883148921717921812010-04-26T17:40:39.111+05:302010-04-26T17:40:39.111+05:30எனக்கொரு வேலை கொடுங்க..
சம்பளம் எவ்வளவு வேணும்?
...எனக்கொரு வேலை கொடுங்க..

சம்பளம் எவ்வளவு வேணும்?

முத நாள் ஒரு பைசா..

ஒரு பைசாவா?

ஆமாம்..ஆனா அடுத்த நாள் ரெண்டு பைசா..அதுக்கு அடுத்த நாள் நாலு பைசா..அப்புறம் எட்டு..பதினாறு..முப்பத்திரண்டு..

சரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..

.......ha,ha,ha,ha......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-5769475666535846562010-04-26T16:59:10.050+05:302010-04-26T16:59:10.050+05:30கொஞ்சம் இல்ல. ரொம்பவே ஓவராயிடுச்சி:))கொஞ்சம் இல்ல. ரொம்பவே ஓவராயிடுச்சி:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-36293963132680381482010-04-26T16:26:57.739+05:302010-04-26T16:26:57.739+05:30சொல்றதுக்கு 1ன்னுமே இல்ல...சொல்றதுக்கு 1ன்னுமே இல்ல...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-69012267835815435612010-04-26T16:15:06.216+05:302010-04-26T16:15:06.216+05:30ரைட்டுங்கண்ணா......ரைட்டுங்கண்ணா......கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-46037418847904592502010-04-26T16:12:51.378+05:302010-04-26T16:12:51.378+05:30ரமேஷ் வைத்யா said...
//ngoyyyyyyy//

முட்...ரமேஷ் வைத்யா said...

//ngoyyyyyyy//

முட்டித் தூக்கணும் போல- மணிஜி..

நிலா அம்மா,

ப்ளாக் வாசிக்கிரீங்கள்ள? :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-16048575893920267852010-04-26T15:30:15.133+05:302010-04-26T15:30:15.133+05:30////////என்னை பார்க்கும் போதெல்லாம்
மனதிற்குள் மழை...////////என்னை பார்க்கும் போதெல்லாம்
மனதிற்குள் மழையடிக்கும்
என்பீர்களே
இப்போதும் அப்படித்தானா?
எட்டாவது திருமண நாள்
முடிந்ததும் மனைவி கேட்டாள்
இல்லையென்று உண்மையை சொன்னால்
புண்படுவாள்-என்று
“ஆமாம்’ என்று பொய் சொன்னேன்
இதில் எதாவது முரண் இருந்தால்
அது’முன் நவினத்துவம்’
இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்’
புரியவில்லையென்றால்
”எளக்கியம்”

ஏலே மக்கா யார்ல சொன்னது புரியலைனு நல்லாவே புரியுதுல .

மீண்டும் வருவேன் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-47470838199531766052010-04-26T15:28:21.005+05:302010-04-26T15:28:21.005+05:30வணக்கம் மணிஜீ..வணக்கம் மணிஜீ..செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-51129697735219143722010-04-26T14:40:35.188+05:302010-04-26T14:40:35.188+05:30//இந்தி வாத்தியார் கிட்ட சண்டையாம். அதுக்காக பள்ளி...//இந்தி வாத்தியார் கிட்ட சண்டையாம். அதுக்காக பள்ளிக்கூடத்துக்கே வராம இருந்தா எப்படி?

அதில்லை. அவருக்கு அந்த ஸ்கூலு புடிக்கலையாம். இங்க வீட்டிலயே படிக்கிறேன்னு சொல்றாப்ல..

எதையாவது சட்டுபுட்டுன்னு செய்ங்க அய்யா. இல்லைன்னா அவருக்கு பதிலா பொண்ணையாச்சும் சேர்த்து விடுங்க//

தன்வினை தன்னைச் சுடும்

இல்லனா அப்பன் வினை பிள்ளைய சுடும்

எங்கள மாதிரி கல்ஃப் ல வேலை செய்ற எத்தனை பேரு கஷ்டப் பட்டிருக்கோம்

அனுபவி ராஜா அனுபவிகரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-15157725895600995752010-04-26T14:39:00.419+05:302010-04-26T14:39:00.419+05:30//(கணக்கு போட்டு பாருங்களேன்)//
ரூ 1,07,37,418.23...//(கணக்கு போட்டு பாருங்களேன்)//

ரூ 1,07,37,418.23 கொடுத்திருப்பார். கண்டிப்பா போண்டி தான்Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-42190272913944871072010-04-26T14:30:03.083+05:302010-04-26T14:30:03.083+05:30சூப்பருசூப்பருGNU அன்வர்https://www.blogger.com/profile/08849710875313648636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-6974488558751755562010-04-26T14:28:48.593+05:302010-04-26T14:28:48.593+05:30present sir!present sir!Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-20914357979862959792010-04-26T14:28:27.752+05:302010-04-26T14:28:27.752+05:30ngoyyyyyyyngoyyyyyyyரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com