tag:blogger.com,1999:blog-8935570859148962536.post4956106648692022335..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: மானிட்டர் பக்கங்கள்........02/11/09மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-1403763301857849892009-11-08T17:57:30.324+05:302009-11-08T17:57:30.324+05:30//அரை நாள் உண்ணாவிரதம் மூலம் ஐம்பதாண்டு போரையே நிற...//அரை நாள் உண்ணாவிரதம் மூலம் ஐம்பதாண்டு போரையே நிறுத்திய தமிழினத்தலைவர்,நான்கே நட்களில் அவர்களுக்கு விடுதலையும் வாங்கி தந்து நகைச்சுவை சித்திரம் தீட்டியிருக்கிறார்.

இது குறித்து என் கருத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

http://blog.nilavan.net/2009/10/blog-post_19.htmlபெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-90486327976210926232009-11-03T16:41:20.161+05:302009-11-03T16:41:20.161+05:30///அரை நாள் உண்ணாவிரதம் மூலம் ஐம்பதாண்டு போரையே நி...///அரை நாள் உண்ணாவிரதம் மூலம் ஐம்பதாண்டு போரையே நிறுத்திய தமிழினத்தலைவர்,நான்கே நட்களில் அவர்களுக்கு விடுதலையும் வாங்கி தந்து நகைச்சுவை சித்திரம் தீட்டியிருக்கிறார்.///

அரை நாள் உண்ணா விரதமா ? எப்படி தலைவரே ???

கால சாப்பாட்டுக்கும் மத்தியான சாப்பாட்டுக்கும் இடைப்பட்ட நேரம்தானே அது...?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-1882785464972822342009-11-03T15:22:17.256+05:302009-11-03T15:22:17.256+05:30பொறி பறக்குதுங்க..பொறி பறக்குதுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-91699684854478041772009-11-03T12:04:45.078+05:302009-11-03T12:04:45.078+05:30மன்னர்கள் சாதாரண மக்களின் நிலைமையை உணரவே மாட்டார்க...மன்னர்கள் சாதாரண மக்களின் நிலைமையை உணரவே மாட்டார்களா....அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-6103186296337884502009-11-03T11:20:46.945+05:302009-11-03T11:20:46.945+05:30கலக்கல்.. ரசித்தேன்..கலக்கல்.. ரசித்தேன்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-87169531623486997862009-11-03T09:23:01.972+05:302009-11-03T09:23:01.972+05:30நன்றி கேபிள்
நன்றி ராஜீ
நன்றி உண்மைத்தமிழன்
நன்றிச...நன்றி கேபிள்
நன்றி ராஜீ
நன்றி உண்மைத்தமிழன்
நன்றிசஹானா
நன்றி வானம்பாடிகள்
நன்றி ஜெட்லி
நன்றி நர்சிம்
நன்றி பாலாசி
நன்றி வவ்வால்
நன்றி தராசு
நன்றி விசா
நன்றி தம்பி கோபி
நன்றி பித்தன்
நன்றி நக்கலிஸ்ட் நைனா
நன்றி வாசு
நன்றி அஷோக்
நன்றி அத்திரி
நன்றி விநாயகமுருகன்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-3567299767966326272009-11-03T08:15:48.518+05:302009-11-03T08:15:48.518+05:30மணிஜி,
அந்த நோட்டீஸ்ல வரிகள் தப்பா வந்திருக்கு.
...மணிஜி,

அந்த நோட்டீஸ்ல வரிகள் தப்பா வந்திருக்கு.

நாலே நாளில் தமிழ் ஈழம் வாங்கி தந்த தானைத்தலைவர்னு வந்திருக்கனும்விநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-62998115597580397522009-11-02T20:28:29.167+05:302009-11-02T20:28:29.167+05:30அண்ணே....சரியான சாடல்....தமிழனுக்கா இல்லை நான்தான்...அண்ணே....சரியான சாடல்....தமிழனுக்கா இல்லை நான்தான் தமிழன் என்று மார்தட்டுபவருக்கா என்றுதான் தெரியவில்லை.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-78169154732702810582009-11-02T19:46:39.854+05:302009-11-02T19:46:39.854+05:30மணிஜி,
ரசித்தேன். நன்றாக இருந்தது.
- பொன்.வாசுதேவ...மணிஜி,
ரசித்தேன். நன்றாக இருந்தது.

- பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-9339342590144061122009-11-02T19:39:28.918+05:302009-11-02T19:39:28.918+05:30//சரக்கடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதால் //
...//சரக்கடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதால் //

வந்தது சோதனை வர்ற saturday evening :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-50530917708823804872009-11-02T19:15:01.955+05:302009-11-02T19:15:01.955+05:30//சரக்கடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதால் //
...//சரக்கடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதால் //

அதான் சென்னையில் வந்த மழையும் நின்னுடுச்சோஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-1059372573428468002009-11-02T18:06:10.431+05:302009-11-02T18:06:10.431+05:30பதிவின் நீளம் தெரியாவண்ணம் பகடியில் ஆழ்த்தியது நடை...பதிவின் நீளம் தெரியாவண்ணம் பகடியில் ஆழ்த்தியது நடை.அருமை.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-69912802261498779782009-11-02T17:31:32.877+05:302009-11-02T17:31:32.877+05:30உ.த. கேபிளை கலாய்ப்பதும்
தண்டோரா அங்கிள் கலைஞர கலா...உ.த. கேபிளை கலாய்ப்பதும்
தண்டோரா அங்கிள் கலைஞர கலாய்ப்பதும் நிறுத்தனும்.
உடனே நிறுத்தனும்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-60925243942978096692009-11-02T16:16:38.263+05:302009-11-02T16:16:38.263+05:30ஈ.வி.கே.எஸ்சு.எளங்கோ ஒரு துப்புக்கெட்ட தொடப்பக்கட்...ஈ.வி.கே.எஸ்சு.எளங்கோ ஒரு துப்புக்கெட்ட தொடப்பக்கட்டை,அந்தாளு சொன்னதை வைத்து இம்மாம் பெரிய ஜல்லியா :))

ஆனாலும் கலிஞர் பத்தி சொன்னதுலாம் மெய்யாலுமே டாப்பு!மனுசன் பாடையில போற வரிக்கும் பதவியும் பாராட்டும் இல்லாம இருக்க மாட்டாரு!

காங்கிரசு தேசியக்கட்சினு தான் பேரு எல்லா மானிலத்திலயும் அங்குள்ள அரசியலுக்கு ஏத்த போல செயல் பட்டு தேசியத்த காத்துல விடுவாங்க.

உ.ம்:ஆந்திரா:அலமாட்டி, பாலாறு பிரச்சினை, கர்நாடகா:,காவேரி பிரச்சினை,மகா-கர்நாடகா எல்லை பிரச்சினை,கேரளா-முல்லைப்பெரியார் பிரச்சினை

ஆனால் எளங்கோவன் மாதிரி ஆளுங்க மட்டும் தமிழ் நாட்டுல நாங்க தேசிய கட்சினு சொல்லிக்கிட்டு சொந்த மண்ணுக்கு துரோகம் செய்வாங்க.சமீபத்தில் ஜெய்ராம் ரமேஷ் ஆய்வுக்கு அனுமதி கொடுத்ததால் தமிழ் நாட்டுக்கு குடியா மூழ்கிடுச்சுனு கேட்டுள்ளார் எளங்கோ!

நாடாளுமன்ற தேர்தலில் ஆப்படிச்சும் அடங்கலை, இனிமே கேராளாவில் போட்டியிருவாரோ!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-35766849270992473882009-11-02T16:13:53.045+05:302009-11-02T16:13:53.045+05:30அடப்பாவமே... இங்கே ஒரு குத்தாட்டம் போடலாம்னு பார்த...அடப்பாவமே... இங்கே ஒரு குத்தாட்டம் போடலாம்னு பார்த்தா...

பெருசுங்க ரவுசு... (சாரி 'டங்கு' சிலிப் ஆகிருச்சி...)

யூத்துங்க ஏற்கனவே போட்டுட்டாங்க போலே இருக்கே...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-21207984398143892462009-11-02T16:09:58.960+05:302009-11-02T16:09:58.960+05:30செம ஹாட்செம ஹாட்ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-47056966141063077572009-11-02T15:37:47.974+05:302009-11-02T15:37:47.974+05:30மப்பு இல்லாததால சூடு அதிகமோ....மப்பு இல்லாததால சூடு அதிகமோ....பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-13985006511650944022009-11-02T14:33:11.232+05:302009-11-02T14:33:11.232+05:30//பெண்சிங்கம் படத்திற்கு வசனம் எழுதியதற்கு ரூ 50 ல...//பெண்சிங்கம் படத்திற்கு வசனம் எழுதியதற்கு ரூ 50 லட்சம் கொடுத்தார்களாம்.மேலும் 12 லட்சம் போட்டு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு கல்விக்கு கொடுத்தாராம்.அதைதான் ஏற்கனவே 25லட்சம் ரூபாய் செலவில் பத்திரிக்கைளில் விளம்பரம் கொடுத்தார்.ஒரு பத்திரிக்கை குறிப்பில் இலவசமாக வரவேண்டியதை காசு கொடுத்து வரவழைத்துக்கொண்ட பெருமை நம் மு.கவிற்கு மட்டுமே சேரும்//

அட்ரா அட்ரா அட்ரா சக்கை... அட்ராட்ரா நாக்க முக்க நாக்க மு.க...

//..இவர் வசனம் எழுத அவ்வளவு கிடைக்குமா?நீங்கள் வேறு.இவர் மட்டும் எழுதவில்லை என்று சொல்லட்டும்.ஒரு கோடி கொடுக்க ஆளிருக்கிறது. //

ஹா...ஹா...ஹா... இதுதான் உண்மை...

//ஆல் இந்தியா ஐஸ் வண்டி விற்போர் சங்கத்தலைவர் திரு.ஜெகத்ரட்சகன்.மற்றும் அனைத்து கவி ஜாலராக்களின் கூப்பாடும் உண்டு.கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பும்.. பாவம் டமில்மொளி.முடிந்தவரை வாள்க..//

தலீவா... கலக்கல்.... ஜகத் அடிச்ச ஜல்லியை மறக்க முடியுமா... கூடவே நம்ம இளமை கவி வாலியும்... "தலைவா உன் வருகை, கண்டதும் கூப்புவேன் என் இரு கை..." இது வாலியோட ஜல்லிக்கு ஒரு சாம்பிள்...

//சரக்கடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதால் இந்த மானிட்டரில் அது பற்றிய செய்தி எதுவும் இல்லை.//

நல்ல விஷயம் தானே தலைவா... இப்போ உடம்பு எப்படி இருக்கு?? பரவாயில்லையா?R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-20285659663076514832009-11-02T14:30:33.570+05:302009-11-02T14:30:33.570+05:30sema PUNCH!!!!!sema PUNCH!!!!!VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-16070790388560310072009-11-02T13:13:42.692+05:302009-11-02T13:13:42.692+05:30/மல்லிகைப்பூ கொண்டு வா//
அப்படியே கொஞ்சம் அல்வாவு.../மல்லிகைப்பூ கொண்டு வா//

அப்படியே கொஞ்சம் அல்வாவும்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-73059362413588204042009-11-02T13:08:34.925+05:302009-11-02T13:08:34.925+05:30டமிளினத் தலைவர்தான் யூத்து. உண்ணாவிரதத்துக்கு கட்ட...டமிளினத் தலைவர்தான் யூத்து. உண்ணாவிரதத்துக்கு கட்டில்ல உக்காந்த ஆளு திரைப்பட விழாவில் மணிக்கணக்கில் ரசிச்சி நிரூபிச்சப்புறமும் யூத்து யாருன்னு போட்டி போடுறது சரியில்லை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-16760305462004649722009-11-02T12:55:49.175+05:302009-11-02T12:55:49.175+05:30கலக்கல்.
ஆமா, அது யாரு அது கேபிள் அண்ணன் யூத்தான்...கலக்கல்.

ஆமா, அது யாரு அது கேபிள் அண்ணன் யூத்தான்னு கேள்வி கேக்கறது. அப்புறம் அகில உலக யூத் சங்கத்துல இருந்து ஆட்டோ வரும், ஆமா, சொல்லிபுட்டேன்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-11843038562828942532009-11-02T12:50:58.655+05:302009-11-02T12:50:58.655+05:30[[[தண்டோரா ...... said...
உண்மைத்தமிழன் அண்ணே நீங்...[[[தண்டோரா ...... said...
உண்மைத்தமிழன் அண்ணே நீங்க பாபா பிளாக்ஷீப் பாடி காமிச்சு கேபிளை விட உங்களுக்கு வயசு கம்மின்னு நிரூபிச்சுடுங்க..]]]

பா.. பா.. பிளாக் ஷீப்பெல்லாம் எனக்குத் தெரியாதுங்கண்ணே..!

எங்கம்மா எனக்கு நிலவைக் காட்டி

நிலா நிலா ஓடி வா..
நில்லாமல் ஓடி வா..
மலை மீது ஏறி வா..
மல்லிகைப்பூ கொண்டு வா..

அப்படீன்னு சொல்லிக் கொடுத்ததுதான் ஞாபகத்துல இருக்கு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-36822274110022702372009-11-02T12:40:16.520+05:302009-11-02T12:40:16.520+05:30உண்மைத்தமிழன் அண்ணே.நீங்க பாபா பிளாக்ஷீப் பாடி கா...உண்மைத்தமிழன் அண்ணே.நீங்க பாபா பிளாக்ஷீப் பாடி காமிச்சு கேபிளை விட உங்களுக்கு வயசு கம்மின்னு நிரூபிச்சுடுங்க..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-40811867519334499512009-11-02T12:34:08.311+05:302009-11-02T12:34:08.311+05:30[[[Cable Sankar said...
இல்லாட்டி உ.த உங்களுக்கு ...[[[Cable Sankar said...

இல்லாட்டி உ.த உங்களுக்கு ஒரு கேள்வி.. நீங்க யூத்துனு நிருபிக்கிறதுக்கு..? இந்த பாட்டுக்கு அர்த்தம் சொல்லுல்ங்க..
“அப்பம்மா விளையாட்ட விளையாடி பார்ப்போமா செல்லம்..” இது முதல் டெஸ்ட் பாஸ் பண்றீங்களான்னு பாப்போம்..:)]]]

இந்தக் கர்மத்தையெல்லாம் கட்டியாண்டாதான் யூத்துன்னு நீ நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லீங்கண்ணே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com