tag:blogger.com,1999:blog-8935570859148962536.post2243377664705277285..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: மானிட்டர் பக்கங்கள்.........15/06/10மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-37142290351982269552010-06-16T11:01:26.942+05:302010-06-16T11:01:26.942+05:30உ.த அண்ணே..சுட்டியமைக்கு நன்றி
அணைவரின் கருத்துக்க...உ.த அண்ணே..சுட்டியமைக்கு நன்றி
அணைவரின் கருத்துக்களுக்கும் நன்றிகள்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-22448457452326718682010-06-15T23:36:13.765+05:302010-06-15T23:36:13.765+05:30என்ன ஒரு அதிசயம் .. கலைஞரை பற்றி புகழ்ந்து எழுதி இ...என்ன ஒரு அதிசயம் .. கலைஞரை பற்றி புகழ்ந்து எழுதி இருக்கீங்க ..Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-43174407023523752932010-06-15T21:53:21.110+05:302010-06-15T21:53:21.110+05:30ராம ராவணன் மலையாள செய்திக்கு நன்றி.படம் தமிழகத்தில...ராம ராவணன் மலையாள செய்திக்கு நன்றி.படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகாது...அதுக்கு நான் கேரண்டி.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-50411628715238237022010-06-15T21:20:27.440+05:302010-06-15T21:20:27.440+05:30//முத்துசாமி , சின்னசாமி என்று அதிமுகவில் ஆமாஞ்சாம...//முத்துசாமி , சின்னசாமி என்று அதிமுகவில் ஆமாஞ்சாமியாக இருந்த அடிமைகள் , இன்று அய்யா குட்டையில் மட்டையாகிவிட்டார்கள் . // :)Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-85221507122814436262010-06-15T20:12:13.962+05:302010-06-15T20:12:13.962+05:30சரக்கு, சைடு டிஸ் ரெண்டும் செ...ம ... டேஸ்டு!!!சரக்கு, சைடு டிஸ் ரெண்டும் செ...ம ... டேஸ்டு!!!எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-5166366211291662472010-06-15T19:06:27.302+05:302010-06-15T19:06:27.302+05:30ஏண்ணே
அப்போ கோட்டு சூட்டெல்லாம் பாத்திரக்காரனுக்கு...ஏண்ணே
அப்போ கோட்டு சூட்டெல்லாம் பாத்திரக்காரனுக்கு தானா?geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-81663425517719629652010-06-15T17:48:41.472+05:302010-06-15T17:48:41.472+05:30ரோமிங் தாசுக்கு ஒன்னு எழுதியுருக்கீங்களே அதுதான் ச...ரோமிங் தாசுக்கு ஒன்னு எழுதியுருக்கீங்களே அதுதான் சூப்பரப்பு!Shabeerhttps://www.blogger.com/profile/01082285866649724154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-88891786369275912532010-06-15T17:34:54.793+05:302010-06-15T17:34:54.793+05:30சாமியாடிட்டீங்க சாமியோவ். மீள் கவிதை நமக்கு புதுசு...சாமியாடிட்டீங்க சாமியோவ். மீள் கவிதை நமக்கு புதுசு. பிரமாதம்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-46652872288703908802010-06-15T16:06:30.533+05:302010-06-15T16:06:30.533+05:30கவிதை சூப்பர் :-).கவிதை சூப்பர் :-).க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-45804354419512670552010-06-15T15:37:51.135+05:302010-06-15T15:37:51.135+05:30அண்ணே மீள்கவிதை நல்லா இருக்குண்ணே
மத்தபடி தக தக ...அண்ணே மீள்கவிதை நல்லா இருக்குண்ணே

மத்தபடி தக தக தகவென ஆடிவா ரேஞ்சுக்கு சுதி :)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-77181567145484208092010-06-15T15:02:12.890+05:302010-06-15T15:02:12.890+05:30அட்டகாசமான மீள் கவித...அட்டகாசமான மீள் கவித...Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-5007829306532593282010-06-15T14:58:29.148+05:302010-06-15T14:58:29.148+05:30அம்மா ஒரு முறை கழற்றி போட்ட செருப்பை பத்திரமாக வைத...அம்மா ஒரு முறை கழற்றி போட்ட செருப்பை பத்திரமாக வைத்திருக்கிறாராம்//// அவர் வெளியிட்ட அறிக்கையை படிச்சீங்களா..?

செம காமெடி..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-58250139178181890632010-06-15T14:48:19.096+05:302010-06-15T14:48:19.096+05:30//முத்துசாமி , சின்னசாமி என்று அதிமுகவில் ஆமாஞ்சாம...//முத்துசாமி , சின்னசாமி என்று அதிமுகவில் ஆமாஞ்சாமியாக இருந்த அடிமைகள் , இன்று அய்யா குட்டையில் மட்டையாகிவிட்டார்கள்//

//அவர்கள் சொல்லும் காரணம்தான் வேடிக்கையாக இருகிறது . இத்தனை வருடங்களாக அங்கு அடிமைகளாக இருந்தார்களாம். இப்போதுதான் ஞானோதயம் வந்திருக்கிறது //

உண்மைதான். ஆனாலும், எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு கட்சியை இப்படி கலகலக்க வைத்த பெருமை ஜெயாவையே சாரும். இன்னமும் என் கட்சி, என் தொண்டர்கள் என்று மமதையோடு பேசும்வரை, அதிமுகவை அழிக்க வெளியிலிருந்து எவரும் தேவையே இல்லை.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-3132564631850211122010-06-15T14:26:37.334+05:302010-06-15T14:26:37.334+05:30கவிதை சூப்பர் மணிஜீ..கவிதை சூப்பர் மணிஜீ..செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-24901896660452906622010-06-15T14:26:00.919+05:302010-06-15T14:26:00.919+05:30//அண்ணே..
எழுதுறதே ஒரு பக்கந்தான்//
அதானே..
அண்...//அண்ணே..

எழுதுறதே ஒரு பக்கந்தான்//

அதானே..

அண்ணனைப் போல ஒரு 20 பக்கம் எழுதி எங்கள ஓடவைக்க வேணாமா?

என்னா மணிஜீ நீங்க.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-11526694092262095252010-06-15T14:21:48.607+05:302010-06-15T14:21:48.607+05:30போதையேறிப் போச்சு .. புத்தி மாறியாச்சு ...போதையேறிப் போச்சு .. புத்தி மாறியாச்சு ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-4452452322684540382010-06-15T14:16:15.048+05:302010-06-15T14:16:15.048+05:30//எழுத்துப் பிழைகளால் ருசிக்க முடியாமல் போகிறதண்ணே...//எழுத்துப் பிழைகளால் ருசிக்க முடியாமல் போகிறதண்ணே..!

ரிப்பீட்டேய்

காதல்ன்னு வந்தாலே தடுமாற்றம் வந்திடுமோ?? அங்கே தான் பிழை தாராளம்Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-58204875665898183592010-06-15T13:58:39.718+05:302010-06-15T13:58:39.718+05:30//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அண...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அண்ணே..எழுதுறதே ஒரு பக்கந்தான்..எழுதிட்டு மறுபடியும் ஒரு தடவை ப்ரூப் பார்த்தாதான் என்னவாம்..ழுத்துப் பிழைகளால் ருசிக்க முடியாமல் போகிறதண்ணே..!//

அண்ணே உங்க லெவலுக்கு வரமுடியுமாஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-32467026666334338682010-06-15T13:39:03.695+05:302010-06-15T13:39:03.695+05:30கவிதை எனக்கும் விளங்கிப் போச்சு!!கவிதை எனக்கும் விளங்கிப் போச்சு!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-57195360916698471272010-06-15T13:22:04.809+05:302010-06-15T13:22:04.809+05:30செம கிக்கு! :)செம கிக்கு! :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-76009305458314746822010-06-15T13:17:36.096+05:302010-06-15T13:17:36.096+05:30///எழுதிட்டு மறுபடியும் ஒரு தடவை ப்ரூப் பார்த்தாதா...///எழுதிட்டு மறுபடியும் ஒரு தடவை ப்ரூப் பார்த்தாதான் என்னவாம்..?//

உ.த அண்ணே..

நான் கூட.. நீங்க சுடச்சுட பதிவை போஸ்ட் பண்ணுவீங்கன்னு நினைச்சேன்.

பதிவெழுதி.. ப்ரூஃப் பார்த்து......

அப்ப.. ஒரு நாள் கழிச்சித்தான் போஸ்டிங்கா???பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-16468281231969313382010-06-15T13:03:50.242+05:302010-06-15T13:03:50.242+05:30தாவிய காரணத்துக்கு நல்ல செருப்படி..தாவிய காரணத்துக்கு நல்ல செருப்படி..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-41745767949466630742010-06-15T13:03:21.022+05:302010-06-15T13:03:21.022+05:30இங்கயும் அதே பிரச்சனைதானா?
ஹா ஹா ஹாஇங்கயும் அதே பிரச்சனைதானா?
ஹா ஹா ஹாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-68618118674295253182010-06-15T13:00:44.198+05:302010-06-15T13:00:44.198+05:30அண்ணே..
எழுதுறதே ஒரு பக்கந்தான்..
எழுதிட்டு மறுப...அண்ணே..

எழுதுறதே ஒரு பக்கந்தான்..

எழுதிட்டு மறுபடியும் ஒரு தடவை ப்ரூப் பார்த்தாதான் என்னவாம்..?

எழுத்துப் பிழைகளால் ருசிக்க முடியாமல் போகிறதண்ணே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com