tag:blogger.com,1999:blog-8935570859148962536.post1479010845196073628..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: மானிட்டர் பக்கங்கள்........23/11/09மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-30100251169720266482009-11-24T06:31:09.775+05:302009-11-24T06:31:09.775+05:30//அதை விட்டுட்டேன்.. ஆனா அஞ்சு பாகத்தை விடமாட்டேன்...//அதை விட்டுட்டேன்.. ஆனா அஞ்சு பாகத்தை விடமாட்டேன்..//

நீ எழுது அண்ணே!! புடிச்ச சனியன் எங்கள விடவா போகுது!! :)செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-60818843488898350332009-11-24T01:49:44.101+05:302009-11-24T01:49:44.101+05:30//.. மீண்டும் பெண்சிங்கம்.. திருத்தங்கள்..புலி, சி...//.. மீண்டும் பெண்சிங்கம்.. திருத்தங்கள்..புலி, சிங்கம் என்று தலைவர் ஜங்கிள் ராஜாதான்.. //

அவரு பாவம் இந்த தள்ளாத(யார தள்ளாதனு கேக்காதிங்க..) வயசுல எவ்ளோ கஷ்டப்படுறாரு, அவர போய் குறை சொல்லிட்டே இருக்கிங்களே..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-39598547897704032592009-11-23T21:44:53.952+05:302009-11-23T21:44:53.952+05:30தல கலக்கல் Mixing..:)தல கலக்கல் Mixing..:)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-6609733929941026492009-11-23T19:32:51.117+05:302009-11-23T19:32:51.117+05:30வருகைக்கும், கருத்துக்களுக்கும் நண்பர்களுக்கு நன்ற...வருகைக்கும், கருத்துக்களுக்கும் நண்பர்களுக்கு நன்றிகள்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-9212205176324471022009-11-23T17:53:50.706+05:302009-11-23T17:53:50.706+05:30ஆளும்கட்சியின் தவறுகளை சுட்டிகாட்டுவதில் தண்டோராவி...ஆளும்கட்சியின் தவறுகளை சுட்டிகாட்டுவதில் தண்டோராவில் சத்தம் அதிகமா...ச்சும்மா நச்சுன்னு இருக்கு.

மானிட்டரின் எல்லா பக்கமும் செம கலக்கல்.

குசும்பனின் பின்னூ...அடேங்கப்பா...:-)))

வாழ்த்துக்கள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-88754709812422335762009-11-23T14:41:44.789+05:302009-11-23T14:41:44.789+05:30இந்த வாட்டி மப்பு கொஞ்சம் லைட்டாத்தான் இருக்கு தலை...இந்த வாட்டி மப்பு கொஞ்சம் லைட்டாத்தான் இருக்கு தலைவரே..
கேபிள் சஙக்ர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-55412320256701058142009-11-23T14:22:49.542+05:302009-11-23T14:22:49.542+05:30மானிட்டர் சரக்கு சூப்பர்...மானிட்டர் சரக்கு சூப்பர்...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-71632263445039343662009-11-23T13:52:55.117+05:302009-11-23T13:52:55.117+05:30/// சிவகாசி ஊர் பேர்ல ஆங்கிலத்துல ஒரு “கே” சேர்க்க.../// சிவகாசி ஊர் பேர்ல ஆங்கிலத்துல ஒரு “கே” சேர்க்க போறாங்களாம்.. //
sivakasi என்பதை sivakaasi என்று ஒரு "a" சேர்க்கப் போவதாக அல்லவே நான் கேள்விப் பட்டேன்?//

சுட்டியமைக்கு நன்றி..திருத்தி விடுகிறேன்..(தெரிஞ்சே பண்ண தப்பு)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-71097038717995726662009-11-23T13:47:53.066+05:302009-11-23T13:47:53.066+05:30நச்!
'அஞ்சு' பாகம் குறித்த குசும்பனின் கம...நச்!

'அஞ்சு' பாகம் குறித்த குசும்பனின் கமெண்ட்... அக்மார்க் ரகம்! :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-84149011526326843782009-11-23T13:25:24.084+05:302009-11-23T13:25:24.084+05:30தானத்தலைவர கலாய்க்காம பதிவு போடமுடியாத உங்களால (நா...தானத்தலைவர கலாய்க்காம பதிவு போடமுடியாத உங்களால (நான் உ.த. அண்ணன சொன்னேங்க)

நிறைவுAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-26570206253756282092009-11-23T13:10:42.530+05:302009-11-23T13:10:42.530+05:30//அறிக்கையை வெளியிட்டு விட்டு வீட்டுக்குள் முடங்கி...//அறிக்கையை வெளியிட்டு விட்டு வீட்டுக்குள் முடங்கி, உண்ணாமல், உறங்காமல் வேதனையை அனுபவித்திருப்பார் என்று நினைத்தால் உங்களுக்கு பூஜ்யம் மார்க்..//

அடிமட்ட உடம்பிறப்புகளுக்கே தெரியும்ணே....அவரு என்ன பண்ணுவார்னு.

ஒரே அரசியல் நெடியா இருக்கே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-50702831020846229772009-11-23T13:02:46.006+05:302009-11-23T13:02:46.006+05:30// சிவகாசி ஊர் பேர்ல ஆங்கிலத்துல ஒரு “கே” சேர்க்க ...// சிவகாசி ஊர் பேர்ல ஆங்கிலத்துல ஒரு “கே” சேர்க்க போறாங்களாம்.. //
sivakasi என்பதை sivakaasi என்று ஒரு "a" சேர்க்கப் போவதாக அல்லவே நான் கேள்விப் பட்டேன்?பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-49042772044509714552009-11-23T12:32:48.882+05:302009-11-23T12:32:48.882+05:30//“ஆட்டோ பின்னாடி விளம்பரம் பண்ணித் தரேன்னு சொல்லி...//“ஆட்டோ பின்னாடி விளம்பரம் பண்ணித் தரேன்னு சொல்லி ஒருத்தன் பத்தாயிரம் ரூபாயை ஆட்டையை போட்டான்.. அவனை கண்டுபிடிக்க முடியுமா?

கொஞ்சம் சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லிடுங்கஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-23769687784259911312009-11-23T12:28:20.563+05:302009-11-23T12:28:20.563+05:30/*ஆதிமூலகிருஷ்ணன் said...
/*அதை விட்டுட்டேன்.. ஆன.../*ஆதிமூலகிருஷ்ணன் said...
/*அதை விட்டுட்டேன்.. ஆனா அஞ்சு பாகத்தை விடமாட்டேன்..!

அதுக்குப் பேர் இந்த டிவியிலல்லாம் சொல்றாங்களே.. அதே மாதிரி, மெகாத்தொடர்தானே அண்ணே..!!

குசும்பன் said...
திரும்ப ஒரு போன் போட்டு அண்ணே சனியை பத்தி எழுதினா திரும்ப சனி விளையாட ஆரம்பிச்சுடுமாம் என்று ஒரு பிட்டை சைஸா போட்டு எங்களை காப்பாத்துங்க!*/

அதென்னா... ரெண்டு பெரும் அண்ணனை இப்படி கரிச்சு கொட்டுறீங்க....

என்னை விட்ட சனி உங்களை பிடிக்க போகுதுடா மக்கா.... ன்னு... பக்காவா எச்சரிக்குராறு.... அவரை போயி...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-7894582171427575342009-11-23T12:22:21.251+05:302009-11-23T12:22:21.251+05:30சரக்கடிச்சா.. இதய பாதிப்பு மட்டும் வராது.. ஆனால் ல...சரக்கடிச்சா.. இதய பாதிப்பு மட்டும் வராது.. ஆனால் லீவர் ஆட்டம் காண ஆரம்பிச்சுடும் ஞாபகம் இருக்கட்டும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-63562825348741760452009-11-23T12:19:33.398+05:302009-11-23T12:19:33.398+05:30மானிட்டர்.. வழக்கம் போல் நல்லாயிருந்துச்சு...
உ.த...மானிட்டர்.. வழக்கம் போல் நல்லாயிருந்துச்சு...

உ.த. அண்ணே நீங்க எழுதுங்க அண்ணே...

வேண்டாம்னா கேட்கவா போறீங்க..

உ.த அண்ணே, உங்களுக்காக, தமிழிஷ், தமிழ் மணத்தில் நிச்சயம் ஓட்ட்டு போட்டுடறேன் அண்ணே.

உங்களைப் பார்த்து, பின் பற்றி, அடியொற்றி நானும் கவிதை எழுத முயற்சி பண்ணியிருக்கேன்... அதை படிச்சுட்டு பின்னூட்டாம விட்டா எப்பூடி?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-1135888859515109702009-11-23T12:12:51.773+05:302009-11-23T12:12:51.773+05:30//தியேட்டரேதான்.. மீண்டும் பெண்சிங்கம்.. திருத்தங்...//தியேட்டரேதான்.. மீண்டும் பெண்சிங்கம்.. திருத்தங்கள்..புலி, சிங்கம் என்று தலைவர் ஜங்கிள் ராஜாதான்..//

ஹா...ஹா...ஹா... சென்சார் போர்டு மெம்பர்களை விட அதிக படம் பார்த்த முதலமைச்சர்னு ஏதாவது “கின்னஸ் ரெகார்ட்” பண்ண போறாரோ என்னவோ?? இப்போ சமீபத்துல அவிய்ங்க குடும்பம் போயிட்டு வந்த “சிதம்பரம் கோவில் நடராஜர்”க்கு தான் வெளிச்சம்...

//“யாரிடம் சொல்லி அழுவது என்ற முல்லைப் பெரியார் தொடர்பான அறிக்கை சரியாக வொர்க் அவுட் ஆகவில்லை. பின் வாலி, வைரமுத்து, ஜெகத் இவர்களுடன் ஆற்றாமையை கொட்டினாராம்.//

அடடா... ஜல்லி கோஷ்டி...

//வெயில், எம்டன் மகன், காதல் என்று சில படங்களில் நடிக்க முயற்சித்த “சின்ன தளபதி” பரத்தை பழனி, ஆறுமுகம், திருத்தணி என்று அழைத்து சென்று மொட்டை அடித்து கோவணம் கட்டி விட்டார்கள் நம் இயக்குநர்கள்.. ஜெயா டிவியில் ரசிகன் என்ற நிகழ்ச்சி.. அதில் ஒரு ரசிகர் பரத்திடம் தனக்கு பிடித்தது அனல் பறக்க அவர் போடும் சண்டைகள் என்றார்.. அடப்பாவிகளா?//

தலீவா... தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு இன்னும் இருக்கு....

//தமிழ் நாட்டில் தொண்ணுறு லட்சம் வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. (ரயில் வரும் போது எந்திரிச்சு நிப்பாங்களே) ஆனால் கலர் டி.வி இல்லாத வீடே இருக்க கூடாது என்று தலைவர் உத்தரவிட்டுள்ளார்..//

ஆமாம்... அது போகாமல் கூட இரு... இந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த “மானாட மயிலாட” பார்க்காமல் இருக்காதே...இதுதானே “தல”யின் தாரக மந்திரம்...!!??

//எல்லா ஊருக்கும் பிரதி மாதம் விஜயம் உண்டு. முன் அனுமதி பெற வேண்டும். அவர் “ஒயிட்& ஒயிட் .நீல்கண்ட சிவா” ஒக்கா.. மக்கா.. நினைவுக்கு வந்து விட்டது..சில ஆண்டுகளுக்கு முன் விளம்பரம் தொடர்பாக அவரை சந்தித்தேன்.. எனக்கும் ஜோசியம் சொன்னார். பின் கிளம்பும்போது அவர் சொன்னது..

“ஆட்டோ பின்னாடி விளம்பரம் பண்ணித் தரேன்னு சொல்லி ஒருத்தன் பத்தாயிரம் ரூபாயை ஆட்டையை போட்டான்.. அவனை கண்டுபிடிக்க முடியுமா? //

தலைவா... நீங்களுமா அவரிடம்??? ஜோசியக்காரரே நீங்களுமா தண்டோராவிடம்.....அவ்வ்வ்வ்வ்??

//ஆற்காட்டார் கூட சாமிங்கிறதை, சுவாமின்னு மாத்திகிட்டார். அப்புறம்தான் அவர் பியூஸை புடுங்கினாங்க.//

ஹா...ஹா...ஹா...ஜூப்பரு......

//டிஸ்கி கவுஜை :

செய்தவன்
செய்ததை
சொன்னதிலும்
செய்யப்பட்டது
செய்யபட்டதை
சொல்வதிலும்
நிச்சயம் மிகைப்படுத்தல்
இருக்கிறது..
எனவே please
சொன்னதை செய்யுங்கள்
செய்வதை சொல்லுங்கள்!!//

டிஸ்கி கவுஜை... பட்டையை கெளப்புது.......R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-29438682630990508872009-11-23T12:09:37.239+05:302009-11-23T12:09:37.239+05:30//ஆனா அஞ்சு பாகத்தை விடமாட்டேன்..!

அஞ்சு பழய ப...//ஆனா அஞ்சு பாகத்தை விடமாட்டேன்..!

அஞ்சு பழய பிகர் அண்ணாச்சி, அது பாகத்தை ஏன் பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க? விடுங்க!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-26483959211254706922009-11-23T12:07:59.124+05:302009-11-23T12:07:59.124+05:30//தானா எண்டர் கீல ஒரு ஆட்டொமேடிக்கா தட்டு விழுந்து...//தானா எண்டர் கீல ஒரு ஆட்டொமேடிக்கா தட்டு விழுந்துக்கிட்டே இருக்குமா??//

அடுத்த வாரம் மக்கள் டீவியில் கவிதை செய்வது எப்படியில் அண்ணாச்சி பேட்டி வருது, அப்பொழுது இந்த கேள்விக்கு செயல்முறையோடு விளக்கம் கொடுப்பார்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-20775049097645352812009-11-23T12:07:04.960+05:302009-11-23T12:07:04.960+05:30அதை விட்டுட்டேன்.. ஆனா அஞ்சு பாகத்தை விடமாட்டேன்.....அதை விட்டுட்டேன்.. ஆனா அஞ்சு பாகத்தை விடமாட்டேன்..!

அதுக்குப் பேர் இந்த டிவியிலல்லாம் சொல்றாங்களே.. அதே மாதிரி, மெகாத்தொடர்தானே அண்ணே..!!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-56986200639582125502009-11-23T12:06:18.372+05:302009-11-23T12:06:18.372+05:30//ஒரு ஐஞ்சு பாகமா எழுதலான்னு இருக்கேன்னாரு. (சொல்ல...//ஒரு ஐஞ்சு பாகமா எழுதலான்னு இருக்கேன்னாரு. (சொல்லிட்டேன். பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பா..)//

அப்படியே பேசி அவர் மனசை மாத்தி எழுதவிடாம செய்வதை விட்டுப்புட்டு, இங்க வந்து வார்னிங்கா கொடுக்குறீரு?!!!

திரும்ப ஒரு போன் போட்டு அண்ணே சனியை பத்தி எழுதினா திரும்ப சனி விளையாட ஆரம்பிச்சுடுமாம் என்று ஒரு பிட்டை சைஸா போட்டு எங்களை காப்பாத்துங்க!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-58064139850395606512009-11-23T12:05:24.745+05:302009-11-23T12:05:24.745+05:30This comment has been removed by the author.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-46640142551068711732009-11-23T12:01:41.026+05:302009-11-23T12:01:41.026+05:30//அப்புறம்தான் அவர் பியூஸை புடுங்கினாங்க.//
அச்சி...//அப்புறம்தான் அவர் பியூஸை புடுங்கினாங்க.//

அச்சிச்சோ அப்புறம் இப்ப உட்காந்துக்கிட்டுதான் உச்சா கோயிங்கா????:))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-28971949851481408142009-11-23T11:53:09.463+05:302009-11-23T11:53:09.463+05:30அய்யோ... ஆபீஸ்ல படிச்சு சிரிச்சு.... முடியல....
/...அய்யோ... ஆபீஸ்ல படிச்சு சிரிச்சு.... முடியல....

//தினம் சரக்கு அடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு வர வாய்ப்பு கம்மியாம்..

இதய பாதிப்பு "மட்டும்" கம்மி... டிஸ்கியையும் சேத்து படிக்கணும்.

ஆமா... அதெப்படி?? கவிதைன்னு சொல்லிட்டா போதும். தானா எண்டர் கீல ஒரு ஆட்டொமேடிக்கா தட்டு விழுந்துக்கிட்டே இருக்குமா??Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-29292246077783348302009-11-23T11:19:08.036+05:302009-11-23T11:19:08.036+05:30அடி பின்றீங்க. ஸ்பெயின் மேட்டர் ஒயின்ல எழுதியிருப்...அடி பின்றீங்க. ஸ்பெயின் மேட்டர் ஒயின்ல எழுதியிருப்பான் நம்பாதீங்க. :)). டிஸ்கி சூப்பர். நைஜீரியா அண்ணன் உங்கள பார்த்து எழுதறேன்னா சும்மாவாvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com